Saturday, August 11, 2012

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 7

திருவள்ளுவர்
1. காலம் - கி.மு. 31

2. வேறு பெயர்கள் - தெய்வப் புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்.
3. இவர் எழுதியது - திருக்குறள் (மொத்தம் 133 அதிகாரங்கள். அதிகாரத்திற்கு 10 குறள்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
4. திருக்குறளுக்கு வேறு பெயர் - முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை.
கம்பர்:
5. இயற்பெயர் - கம்பர்
6. பிறந்த ஊர் - தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது
7. தந்தை பெயர் - ஆதித்தன்
8. போற்றியவர் - சடையப்ப வள்ளல்.
9. இயற்றிய நூல்கள் - கம்பஇராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
10. காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு
தாயுமானவர்
11. பெயர் - தாயுமானவர்
12. பெற்றோர் - கேடிலியப்பர் - கேசவல்லி அம்மையார்
13. மனைவி - மட்டுவார்குழலி
14. ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
15. பணி- திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
16. காலம் - கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
17. நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
Previous Post
Next Post

0 Comments: